தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Snuff-t-buttera. பழுப்பு மஞ்சள் நிறமான.
Soap-berryn. நெய்க்கொட்டான் கொட்டை.
Soap-boilern. சவர்க்காராம் செய்பவர், சவர்க்கரகத் தொழிலாளர்.
ADVERTISEMENTS
Soap-boilingn. சவர்க்காரஞ் செய்தல், சவர்க்காரத்தொழில்.
Soap-boxn. சவர்க்காரப் பேழை, வழிப்போக்குப் பேச்சாளர் மேடை.
Soap-bubblen. சவர்க்காரநீர்க் குமிழி.
ADVERTISEMENTS
Sobn. விம்மல், விம்மியழுகை, இனைவு, (வினை.) விம்மியழு, தேம்பியழு, தேம்பு, சோர்ந்து இனைவுறு.
Sobera. மருளற்ற, மயங்காத, குடிமயக்கமற்ற, மிதக்குடிப்பழக்கம் உடைய, வெறியற்ற, உணர்வமைதி வாய்ந்த, மிகை எழுச்சியற்ற, தன்னடக்கம் வாய்ந்த, அமைந்தடங்கிய, குமுறலற்ற, கலங்காத, ஆர்ந்தமைந்த, நல்லறிவு நிலையிலுள்ள, அறிவுத்தௌதவுடைய, அமைவடக்கமான, வரம்புமீறிய கிளர்ச்சியற்ற, நடுநிலையமைதி வாய்ந்த, மிகைப்படுத்தப்படாத, நேரியஷ்ன, புனைவல்லாத, மட்டியலான, நிலையமைவான, மாறிக்கொண்டேயிராத, நிறவகையில் பகட்டாகத் தோன்றாத, மென்னய அமைதி வாய்ந்த, (வினை.) மட்டாக்கு, மட்டமைதிப்படுத்து, எழுச்சி தணி, நடுநிலையமைதியூட்டு, புனைவெழுச்சி மட்டுப்படுத்து, மட்டமைதியுறு, எழுச்சி தணிவுறு, நடுநிலையமைதியுறு, நேரியற்படு, புனைவெழுச்சி மட்டுப்படு.
Sober-sidesn. அமைதியான எழுச்சியற்ற மனிதர்.
ADVERTISEMENTS
Sober-suiteda. (செய்.) துயருடுப்பு அணிந்த.
ADVERTISEMENTS