தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Shootable | a. வேட்டுக்கு இலக்காகத்தக்க, வேட்டையாடுவதற்கு இடமாகத்தக்க. | |
Shooting-boots | n. வேட்டைப்பருவ காலத்தில் அளிக்கப்படும் புதை மிதியடி. | |
Shooting-box | n. வேட்டைவாணரின் வேட்டைப்பருவத்தங்கிடம். | |
ADVERTISEMENTS
| ||
Shop-bell | n. கடைமுகப்பு அழைப்பு மணி. | |
Shop-boy | n. கடைப்பணியாள். | |
Shore-boat | n. கரையோரப் பயணப் படகு, கரைசெல் படகு. | |
ADVERTISEMENTS
| ||
Shore-crab | n. வேலை வரையிடை நண்டு. | |
Shortbread, shortcake | உதிர் அப்ப வகை. | |
Shoulder-belt | n. வல்லவாட்டு, குறுக்குத் தோள்பட்டி, தோள்மீதிருந்து எதிர்ப்புற விலாவடியாகச் சுற்றியிடும் பட்டைக் கச்சை. | |
ADVERTISEMENTS
| ||
Shoulder-blade | n. தோட்பட்டை எலும்பு. |