தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Share-beamn. கொழுக்கால், கொழுநுதி பொருத்தப்பெற்றுள்ள கலப்பைப் பகுதி.
Shaving-brushn. மழிப்புத் தூரிகை.
Shea, shea-buttern. தாவர வெண்ணெய் தரும் ஆப்பிரிக்க மரவகை.
ADVERTISEMENTS
Sheaf-bindern. கதிர்கட்டுக் கருவி.
Shearbilln. கத்தரிக்கோல் போன்ற அலகுடைய பறவை வகை.
Shebangn. சூதாட்டமனை, கிடங்கு, பண்டகசாலை, வரவேற்பு அறை, உணவக அரங்கம், உடனடியாக கவனிக் வேண்டிய செய்தி, தொழில்முறை, வேலை, நடைமுறை.
ADVERTISEMENTS
Shebby-genteela. வறுமைமறைத்துச் செல்வத் தோற்றம் பேணும் அவதியுடைய.
She-bearn. பெண்கரடி.
Shebeenn. சாராயக்கடை, சட்டப்படி உரிமைபெறாத மதுவிற்பனையிடம்.
ADVERTISEMENTS
Sheep-bitern. செம்மறியாட்டு நாய்.
ADVERTISEMENTS