தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sensibilityn. ஊறுகோள் உணர்ச்சி, உணர்ச்சி வயப்படும் நிலை, எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படும் நிலை, உணர்வுச் செவ்வி, மெய்யுணர்வுநயம், எளிதில் ஊறுபடுந்தன்மை.
Sensiblea. புலன்களால் உணரக்கூடிய, கணிசமான, எளிதில் கண்டு உணரக்கூடிய அளவு பெரிதான, பாராட்டுக்குரிய, உணர்கிற, கவனிக்கிற, நல்லறிவுடைய, நேர்மைவாய்ந்த, நியாயமான, மட்டான, செயல்முறைக்கு ஒத்த.
Sentry-boardn. கப்பலில் காவலாள் நிற்கும் மேடை.
ADVERTISEMENTS
Sentry-boxn. காவல்வீரர் நிலையம்.
Separablea. பிரித்து வேறாக்கக்கூடிய, பிரியக்கூடிய, இணைப்பகற்றக்கூடிய, வேண்டும்போது பிரித்துக்கொள்ளக்கூடிய.
Septembern. ஆங்கில ஆண்டின் ஒன்பதாம் மாதம்.
ADVERTISEMENTS
Septembristn. பிரஞ்சுப் புரட்சியில் 1ஹ்ஹீ2 செப்டம்பர் 2,3இல் நடந்த படுகொலைகளிற் பங்கு கொண்டவர்.
Septisyllablen. ஏழசைச்சொல்.
Serb, Serbianசெர்பிய நாட்டினர், செர்பிய மொழி, (பெ.) செர்பியா சார்ந்த, செர்பிய மொழி சார்ந்த.
ADVERTISEMENTS
Serbonian bogn. பண்டை எகிப்திலிருந்த சதுப்பேரிப்பள்ளம், மாயப்படுகுழி, கடக்க முடியா இடர்ப்பாடு.
ADVERTISEMENTS