தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Self-abusen. தற்புணர்ச்சிப் பழக்கம், முட்டிமை, தற்பழிப்பு.
Self-approbationn. தானே இசைவு அளித்துக் கொள்ளல்.
Self-begottena. தான் தோன்றியான.
ADVERTISEMENTS
Self-betrayaln. தன்னைத்தான் காட்டிக்கொடுத்தல், தன் உணர்ச்சி வௌதப்படுத்தி விடல்.
Self-bindern. தற்கட்டறு விசைப்பொறி, அறுத்துத்தானே கட்டுக்கட்டாகக் கட்டிவிடும் அறுவடை இயந்திரம்.
Self-blindeda. தற்குருடான, தானே பார்வையாற்றல் கெடுத்துக்கொண்ட.
ADVERTISEMENTS
Self-borna. தானாகத் தோன்றிய, சுயம்புவான.
Sellablea. விற்பனையாகக்கூடிய, விற்பனை செய்யக்கூடிய.
Semblablea. போன்றிருக்கிற, சாயலையுடைய, ஒத்த தோற்றங்கொண்ட.
ADVERTISEMENTS
Semblancen. போன்ற சாயல், புறத்தோற்ற ஒற்றுமை, போலித்தோற்றம்.
ADVERTISEMENTS