தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sebaceous | a. கொழுப்புச் சார்ந்த, கொழுப்பினை உடைய. | |
Sebestan, sebesten | மருந்தாக முன்பு பயன்படுத்தப்பட்ட திராட்சை போன்ற பழம். | |
Second-best | a. முதன்மையாகச் சிறந்ததற்கு அடுத்த. | |
ADVERTISEMENTS
| ||
Second-pair back | n. வீட்டின் பின்புறத்தில் இரண்டாவது மாடியிலுள்ள அறை. | |
Secretary-bird | n. காதிற் செருகியுள்ள பேனாப்போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்கப் பாம்புணிப் பறவை வகை. | |
Securable | a. கைப்பற்றுவதற்குரிய, தடைகாப்புச் செய்யத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Sedge-warbler, sedge-wren | n. கோரையிடை வாழும் இரைப்பறவை வகை. | |
Seducible | a. கெடுக்கப்படத்தக்க, எளிதில் தீநெறியில் உய்க்கப்படக்கூடிய. | |
See-bright | n. காய்கறித் தோட்டப் பூண்டுவகை. | |
ADVERTISEMENTS
| ||
Seed-lobe | n. கதுப்பு, விதைப்பருப்பு. |