தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sddle-bags,n pl. | பொதி மூடைகள், சேணத்துடன் இணைந்த சோடிப் பைகள், நாற்காலிகளுக்கு மெத்தை-சுருள்வில் முதலியன வைப்பதில் பயன்படுத்தப்படும் சமுக்காளவகை. | |
Sea-bank | n. கடற்கரை மணல்மேடு, கடற்கரை, கடல்நீரைத் தடுத்து நிறுத்தக் கட்டிய செய்கரை. | |
Sea-barrow | n. மீன்வகை முட்டையோடு. | |
ADVERTISEMENTS
| ||
Sea-bat | n. நீண்டு பரந்தகன்ற துரப்புடைய மீன் இனம். | |
Seabeach | n. கடலோர மணற்கரை, கடற்கரையில் மண்சரளையாலான செய்கரை. | |
Sea-bells | n. கடற்கரை அடம்பு இன முறுகுகொடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Sea-belt | n. தட்டைத் தோல்போன்ற இலையுடைக் கடற்பாசிவகை. | |
Sea-bird | n. கடற்பறவை. | |
Sea-biscuit | n. கப்பல் மாச்சில்லு. | |
ADVERTISEMENTS
| ||
Sea-blite | n. வாத்துக்கால் வடிவ இலைகள் கொண்ட உவர் சவப்பு நிலச் செடிவகை. |