தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Screw-boltn. திருகு மரையாணி.
Scribaciousa. எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ள.
Scribble n. கிறுக்கல், அக்கறையின்றி எழுதப்பட்ட கையெழுத்து, கிறுக்கலாக எழுதப்பட்ட செய்தி, அவசரமாக எழுதப்பட்ட குறிப்பு,(வினை.) அவசரமாக எழுது, அக்கறையின்றி எழுது, கிறுக்கலாக எழுது, இதழாசிரியனாயிரு, நுலாசிரியனாயிரு, செய்யுள் எழுது.
ADVERTISEMENTS
Scribble v. கம்பளி-பருத்தி ஆகியவற்றைச் சரவையாகக் கோதிச் சிக்கெடு, சிக்கெடுக்கும் இயந்திரத்திலிட்டு வாங்கு.
Scribbler a. எழுத்தாளர்.
Scribbler n. கம்பளி-பருத்தி ஆகியவற்றைச் சரவையாகச் சிக்கெடுக்கும் இயந்திரம்.
ADVERTISEMENTS
Scribbling-diaryn. நேர்வுக் குறிப்பேடு, வேண்டும்போது குறித்துக்கொள்வதற்கான நாட்குறிப்புச் சுவடி.
Scriben. எழுத்தர், படியெடுப்பவர், செயல் துணைவர், யூதரிடையே ஆவணப் பாதுகாப்பாளர், யூதசமயவாதச் சட்ட வல்லுநர், வரைகோல், செங்கல்-கட்டை ஆகியவற்றில்படிகாட்டும் வரையிடுவதற்குரிய கூர்ங்கருவி, (வினை.) வரைகோலாற் கோடிடு, குறி, குறியிடு, உள்வரியிடு, எழுத்தராய் வினையாற்று.
Scribe-awl, scriberவரைகோல், மரக்ட்டை-செங்கல் முதலியவற்றில் கோடுகள் வரைவதற்கான கூர்ங்கருவி.
ADVERTISEMENTS
Scrobiculate, scrobiculateda. (தாவ., வில.) வடுக்கலுள்ள, குழிவிழுந்த.
ADVERTISEMENTS