தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Scroll-bonen. (உள்.) சுருள் எலும்பு.
Scrub n. தூறு, புதர், புதர்நிலம், குறுங்காடு, தூறுநிறைந்த நிலப்பரப்பு, தேய்ந்த தூரிகைக்கட்டை, தேய்ந்த துடைப்பக்கட்டை, குறுமயிர் மீசை, கூழை விலங்கு, குறளர், அறபர், பொருட்படுத்த வேண்டாதவர்.
Scrub n. சுரண்டித் தேய்ப்பு, அழுத்தித் துடைப்பு, துப்புரவாக்குதல், (பே-வ) முறையான ஆட்டக்குழுச் சாராத ஆட்டக்காரர், இரண்டாவதான ஆட்டக்குழு, வலுவற்ற ஆட்டக்குழு, குறை ஆட்டக்காரர்களையுடைய தளக்கட்டுப் பந்தாட்டம், (பெ.) தளக்கட்டுப் பந்தாட்ட வகையில் முழுநிறை ஆட்டக்கா
ADVERTISEMENTS
Scrubbern. தேய்த்துத் துப்புரவாக்குபவர், கரி வளி தனிப்படுத்துவதற்கான அமைவு.
Scrubbya. வளர்ச்சி தடைப்பட்ட, குறுங்காடு நிறைந்த, இழிந்த.
Scrub-oakn. அமெரிக்ககூழைக் கருவாலிவகை மரம்.
ADVERTISEMENTS
Scrub-teamn. தளக்கட்டுப் பந்தாட்டவகையில் குறை ஆட்டக்காரர்களையுடைய ஆட்டக்குழு.
Scumblen. எண்ணெய்ச்சாய ஓவிய வகையில் வண்ணமென்னயப்பாடு, (வினை.) எண்ணெய்ச்சாய ஓவிய வகையில் மென்பூச்சு மழுங்கலாக்கு.
Scutch-bladen. சணல்கோது கருவி.
ADVERTISEMENTS
Scuttle-butt, scuttle-caskn. கப்பல் அடித்தளக் குடிநீர்மிடா.
ADVERTISEMENTS