தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Scale-borern. வேம்பாக்குழாய்களிலிருந்து துருப்பொருக்குகளை அகற்றுங் கருவி.
Scarabn. பண்டைய எகிப்திய மரபில் போலி வண்டுருமணி, (பெ.) பண்டைய எகிப்திய மரபில் திருத்தூயவண்டு சார்ந்த.
Scatter-brainn. கவனக்குறைவானவர்.
ADVERTISEMENTS
Scatter-braineda. செறிந்த கவனமற்ற.
Scent-bagn. விலங்குடலின் நாறுபை, நரி-வேட்டைநாய்களின் மோப்பப் பயிற்சிக்கான பெருஞ்சீரகம் அல்ங்கிய செயற்கை மோப்பப் பை.
Schoolablea. கட்டாயப்பள்ளிப் படிப்பதற்குரிய வயதுடைய, பள்ளியில் படிப்பிக்கத்தக்க, பயிற்றுவிக்கத்தக்க.
ADVERTISEMENTS
School-boardn. பள்ளி மேற்பார்வைக்குழு.
Scissor-billn. கடற்பறவை வகை.
Scissor-birdn. கத்தரிக்கோல் போன்ற வாலிறகுடைய பறவை வகை.
ADVERTISEMENTS
Scissor-bladen. கத்தரிக்கோலின் அலகு.
ADVERTISEMENTS