தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sand-blast | n. மணல் ஊதைப்பீற்று, கண்ணாடி முதலியவற்றின் மேற்பரப்பைத் திண்ணிதாக்க வழங்கப்பெறும் அழுத்த வளியுடன் கூடிய மணல்பீற்று. | |
Sand-blind | a. மங்கல் பார்வையான, அரைப் பார்வையான. | |
Sand-box | n. ஒத்துமணற்கலம், வார்ப்புக்குப் பயன்படுத்தப்பெறும் மணற்கட்டி வார்ப்பச்சுரு, மணல்தூவு பெட்டி, குழிப்பந்தாட்டத்தில் தொடக்கத்தில் பந்தை வைக்கும் மணற்கலம். | |
ADVERTISEMENTS
| ||
Sand-boy | n. மணல் விலையாளன். | |
Sandwich-board | n. இருபுற விளம்பர அட்டை. | |
Sandwich-boat | n. ஊடேறு படகு, படகுதாவு போட்டியில் ஒரேநாளில் முன் இறுதிநிலையும் பின் முதல்நிலையும் கண்ட படகு. | |
ADVERTISEMENTS
| ||
Sandwich-boy, sandwich-man | n. இருபுற விளம்பர அட்டைத் தாங்கிச் செல்பவர். | |
Sang-de-boeuf | n. திண்சிவப்பு வண்ணம், (பெ.) பழைய சீன மங்குக்கல கையில் செக்கச் சிவந்த நிறமுடைய. | |
Saprobe | n. கெடுநீரில் வாழும் உயிர்மம். | |
ADVERTISEMENTS
| ||
Saprobiotic | a. இறந்த அல்லது அழுகிய தாவர உயிரினங்களை உண்டு வாழ்கிற. |