தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Scabbardn. வாளுறை, கத்தியுறை.
Scabbard-fishn. ஓலைவாளை, வாளுறைபோல மின்னும் கடல்மீன் வகை.
Scabbed, scabbyசொறி பிடித்துள்ள, சிரங்கு நோய்க்கு ஆளான, இழிந்த, கொடிய, பயனற்ற.
ADVERTISEMENTS
Scabiesn. சொறி சிரங்கு.
Scabiiousn. பல்வகை வண்ணமுடைய காட்டுச்செடி வகை, (பெ.) சொறி சிரங்கு பிடித்துள்ள, பொருக்குகள் நிறைந்த.
Scabrousa. (வில., தாவ.) சொரசொரப்பான மேற்பரப்புடைய, பொருக்குகள் நிறைந்த, மிகு திறம்படக் கையாளவேண்டிய, இதவுக்கேடான, மட்டுமதிப்புடன் கையாள முடியாத.
ADVERTISEMENTS
Scalable a. எடைகோல் தட்டுகளில் வைத்து நிறுக்கத் தக்க.
Scalable-3 a. ஏறிக்கடக்கத்தக்க, ஏணிவைத்து ஏறத்தக்க.
Scalable a. மீன்வகையில் செதிக்களகற்றக்கூடிய, விதைகள் வகையில் தோல் தோலாய் உரிக்கத்தக்க, பல்வகையில் கீற்றுக்கீற்றாக அகற்றத்தக்க, உலோகவகையில் சிம்பு சிம்பாக எடுக்கத்தக்க, தோல்வகையில் உரியத்தக்க, உலோக வகையில் தகடுதகடாக வருகிற, தோல்வகையில் வங்கு உருவாகிற, சிம்புசிம்
ADVERTISEMENTS
Scale-boardn. நிலைக்கண்ணாடி-படம் முதலியவற்றின்பின்புற மென்மரப்பலகை.
ADVERTISEMENTS