தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Saraband | n. வீறார்ந்த பழைய ஸ்பானிய ஆடல்வகை, ஸ்பானிய ஆடல்வகைக்கேற்ற இசை, ஸ்பானிய லயம். | |
Sassaby | n. பெரிய தென் ஆப்பிரிக்க மான்வகை. | |
Satin-bird, satin bower-bird | n. கருநீலத் தோட்டப் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Sauce-boat | n. சுவைக்கூட்டு வைப்பதற்கான படகுவடிவக்கலம். | |
Saucebox | n. திமிர் கொண்டவர், துடுக்குத்தனமுடையவர். | |
Save ones bail | குறிப்பிட்ட நாளில் தோன்று. | |
ADVERTISEMENTS
| ||
Savings-bank | n. சேமிப்புப் பொருளகம். | |
Sawbones | n. அறுவை மருத்துவர். | |
Sbi rro | n. இத்தாலிநாட்டுக் காவல்துறையினர். | |
ADVERTISEMENTS
| ||
Scab | n. அசறு, கடுந்தழும்பு, சிரங்கு, கால்நடைச்சொறி, தாவரப் பூஞ்சைக்காளான் நோய், கசடன், அழுக்குப்பிடித்தவன், கருங்காலி, வேலை நிறுத்தத்தில் சேர மறுப்பவர், தொழிற்சங்கத்தில் சேர மறுப்பவர், வேலை நிறுத்தஞ் செய்தவருக்குப் பதிலாக வேலைக்குச் செல்பவர், (வினை.) புண்வகையில் பொருக்கு வை, கருங்காலியாக நட. |