தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sam Browne | n. படையினர் தோள்-இடுப்பு வார் | |
Sambo | n. நீகிரோ ஐரோப்பியக் கலப்பினத்தவர், செவ்விந்திய ஐரோப்பிய கலப்பினத்தவர். | |
Sambo | n. நீகிரோவர், நீகிரோவர் சுட்டும் சாட்டுப்பெயர். | |
ADVERTISEMENTS
| ||
Sambur | n. கடமான் வகை. | |
Sanbenito | n. செய்திரங்குநர் மஞ்சளுடை, செய்திரங்கார்கரியநடை. | |
Sand-bag | n. மணற்பை, மணற்சாக்கு, அரணமைப்புக்கான மணல் மூடை, பளுவுக்கான மணற்பொட்டணம், மணற்சிப்பம், ஊமையடி அடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீள மணற்பை, உதையணையாகப் பயன்படும் மணற்கட்டு, (வினை.) மணல்மூட்டையால் அரண்காப்பு வலுப்படுத்து, பலகணிகளுக்கு மணற்சிப்பத்தால் வளிகாப்பளி, நீள மணற்பையால் மொத்து. | |
ADVERTISEMENTS
| ||
Sand-bank | n. மணற்கரை, கடலிலும் ஆற்றலிலும் உள்ள நீரடி மணல்திடல். | |
Sand-bar | n. மணல்திட்டு, துறைமுகம் அல்லது கழிமுகவாயிலில் உள்ள மணல்மேடு. | |
Sand-bath | n. மணற்புடம், வேதியியல் செய்முறையில் சமவெப்புக்காகப் பயன்படுத்தப்படும் வெம்மணற்கலம். | |
ADVERTISEMENTS
| ||
Sand-bed | n. மணற்படுகை, மணற்படுகை அடுக்கு. |