தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sable | n. (கட்.) கரு வண்ணம், (செய்.) கருநிறம், கரிய மான்வகை, (பெ.) கரிய, இருளார்ந்த, புகைவண்ணமான, துயரார்ந்த, அச்சந்தரத்தக்க. | |
Sables | n. pl. துக்க உடுப்பு. | |
Sabot | n. குடைவுமிதியடி, ஒரே கட்டையில் குடைந்து செய்யப்பட்ட பிரஞ்சுக் குடியானவர் புதையரணம், மர அடியுடைய புதையரணம், ஏவுகணையின் அடிவட்டு, பதிகால்தறியின் திண்முகப்பு, துளைக்கருவியின் துளைமுகப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Sabotage | n. நாசவேலை, அழிவுப்பணி, (வினை.) அழிவுவேலை செய், நாசவேலை புரி, அழி, பயனற்றதாக்கு. | |
Saboted | a. பதிகால் தறி-துளைக்கருவி ஆகியவற்றின் வகையில் திண்கவச முகப்பிடப்பட்ட. | |
Sabre | n. கொடுவாள், பட்டாக்கத்தி, கொடுவாள், இவுளிமறவன், (வினை.) கொடுவாளால்வெட்டு, பட்டாக்கத்தியாற் காயப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Sabre-bill | n. பறவை வகை. | |
Sabre-cut | n. கொடுவாள் வெட்டு, பட்டாக்கத்திக் காயம், கொடுவாள் வெட்டுத் தழும்பு. | |
Sabretache | n. இவுளியர் தோட்பை. | |
ADVERTISEMENTS
| ||
Sabre-toothed | a. கொடுவாள் வடிவான பற்களையுடைய. |