தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rubup | n. புது மெருகூட்டு, நினைவு புதுப்பிப்பு. | |
Ruby | n. கெம்புக்கல், மாணிக்கம், ஆழ்ந்த செந்நிறத்திலிருந்து வௌதறிய ரோசா நிறம்வரை உள்ள மணிக்கல்வகை, கருஞ்சிவப்புச் சாயலுடைய செந்நிறம், மூக்கில் அல்லது முகத்திலுள்ள செம்முகப்பரு, செந்நிறக் கொடிமுந்திரித் தேறல் குத்துச்சண்டையில் குருதி, அச்செழுத்துவகை, (பெயரடை) செந்நிறமுடைய, (வினை) செந்நிறச் சாயமூட்டு,. செந்நிறமாக்கு. | |
Ruby-tial | n. பசுஞ் செந்நிறப் பின்புற மேல்பகுதியினையுடைய பசுநீலப் பொன் வண்டு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Rudbeckia | n. வடஅமெரிக்க தோட்ட மலர்ச்செடிவகை. | |
Rugbeian | n. ரக்பி பள்ளி, ரக்பி பள்ளி உறப்பினர், (பெயரடை) ரக்பி பள்ளியைச் சார்ந்த. | |
Rugby | n. ரக்பி காற்பந்தாட்டம், ஆடுவோர் பந்தினைத் தூக்கிச் செல்லக்கூடிய காற்பந்தாட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Rumba | n. கியூபாநாட்டு நீகிரோவர் நடனவகை. | |
Rumble | v. ஆழம்பார்,. ஊடுருவி நோக்கு, நுணுகிக் கண்டு பிடி. | |
Rumble(1)j | n. குமுறல், உறுமல் ஒலி, வண்டியின் பின் இருக்கை, (வினை) உறுமு, இடி வகையில் குமுறு, நிலநடுக்க வகையில் குமுறல் ஒலி செய், பாரவண்டி வகையில் அரைப் பொலி செய், உறுமிக்கொண்டு செல், இரைவொலி செய்யும் வண்டியிலேறிச் செல், இரைவொலியுடன் பேசு. | |
ADVERTISEMENTS
| ||
Rumble-tumble | n. தள்ளாடிச்செல்கிற வண்டி, உருண்டும் இடறியும் செல்லும் இயக்கம். |