தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rumbustious | a. கும்மாளமிடுகிற, அமளிசெய்கிற. | |
Rum-shrub | n. பழச்சாறுஞ் சாராயமுஞ் சேர்த்துச் செய்யப்படும் வலுவூட்டும் வகை. | |
Runabout | n. எளிய அமைப்பு விசைவண்டி, (பெயரடை) ற்றித் திரிகிற. | |
ADVERTISEMENTS
| ||
Runcible spoon | n. முக்கவர்வு வெட்டுமுட்கரண்டி, மூன்று கவடுகளில் ஒன்று கரண்டிபோல் குழக்ஷியாக வெட்டும் முனையுடைய கவர்முள் வகை. | |
Running-board | n. மோட்டார் வண்டியில் இருபுறமும் உள்ள மிதிபலகை. | |
Rush-bearing | n. திருக்கோயில் விழாவிற்கு நிலத்தளத்தில் பரப்ப நாணல் கொண்டுசெல்லும் வினை, திருக்கோயில் விழா. | |
ADVERTISEMENTS
| ||
Sabaean | n. பண்டைய யெமன் பகுதியில் வாழ்ந்தவர், (பெ.) பண்டைய யெமன் பகுதி சார்ந்த. | |
Sabaism | n. விண்மீன் வழிபாடு. | |
Sabaoth | n. pl. (விவி.) தேவர் படையளி. | |
ADVERTISEMENTS
| ||
Sabbatarian | n. வார ஓய்வுத்திருநாள் கொண்டாடும் யூதர், ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள் கடப்பாடுடைய கிறித்தவர், சனிக்கிழமை ஓய்வுநாட்குழுவினர், ஏழாம்நாள் ஞான நீராட்டாளர், (பெ.) வார ஓய்வுத்திருநாள் கொண்டாட்டக் கோட்பாடுகள் சார்ந்த. |