தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sabreur | n. கொடுவாள் இவுளிமறவர். | |
Sabulous | a. மணற்பாங்கான, மணலார்ந்த, (மரு.) ஊனீர்வகையில் பரலார்ந்த தோற்றமுடைய, (மரு.) சிறுநீர்ப்பைச் சீநீர் வகையில் சொரசொரத்த தோற்றமுடைய. | |
Saburra | n. (மரு.) வயிற்றில் தங்கும் பரற்கசடு. | |
ADVERTISEMENTS
| ||
Sackbut | n. பேரிசைக்கருவி வகை. | |
Sacring-bell | n. புனிதச் சிறப்பு மணி. | |
Saddle backed | a. கவிவான மேற்புற விளிம்புக் கோடுடைய, மையங்குவிந்து இருசிறைச் சரிவுடைய புறப்பக்கங்கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Saddleback | n. (க.க) எதிரெதிரான இரு முக்கோணச் சுவர் முகடுகளுள்ள கோபுரக்கூரை, சேணவடிவ முப்ட்டினையுடைய குன்று, கவிகைமோடு, கடற்பறவை வகை, மூடாக்குடைய காக்கை வகை, கடற்சிங்க வகை, ஆண், வளர்ப்பின வாத்துவகை, வளர்ப்பினப் பன்றிவகை. | |
Saddle-blanket | n. சேணக்கம்பளம், சேணத்துணியாகப் பயன்படும் மடித்த சமுக்காளம். | |
Saddle-boiler | n. குடுவைக் கொதிகலம், கருவிகலங்களைச் சூடாக்குவதற்குப் பயன்படும் மேற்கவிவான கொதிகலம். | |
ADVERTISEMENTS
| ||
Saddle-bow | n. சேண வில்வளைவு முற்பகுதி. |