தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sarabandn. வீறார்ந்த பழைய ஸ்பானிய ஆடல்வகை, ஸ்பானிய ஆடல்வகைக்கேற்ற இசை, ஸ்பானிய லயம்.
Sassabyn. பெரிய தென் ஆப்பிரிக்க மான்வகை.
Satin-bird, satin bower-birdn. கருநீலத் தோட்டப் பறவை வகை.
ADVERTISEMENTS
Sauce-boatn. சுவைக்கூட்டு வைப்பதற்கான படகுவடிவக்கலம்.
Sauceboxn. திமிர் கொண்டவர், துடுக்குத்தனமுடையவர்.
Save ones bailகுறிப்பிட்ட நாளில் தோன்று.
ADVERTISEMENTS
Savings-bankn. சேமிப்புப் பொருளகம்.
Sawbonesn. அறுவை மருத்துவர்.
Sbi rron. இத்தாலிநாட்டுக் காவல்துறையினர்.
ADVERTISEMENTS
Scabn. அசறு, கடுந்தழும்பு, சிரங்கு, கால்நடைச்சொறி, தாவரப் பூஞ்சைக்காளான் நோய், கசடன், அழுக்குப்பிடித்தவன், கருங்காலி, வேலை நிறுத்தத்தில் சேர மறுப்பவர், தொழிற்சங்கத்தில் சேர மறுப்பவர், வேலை நிறுத்தஞ் செய்தவருக்குப் பதிலாக வேலைக்குச் செல்பவர், (வினை.) புண்வகையில் பொருக்கு வை, கருங்காலியாக நட.
ADVERTISEMENTS