தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sea-blubbern. இழுதுமீன் வகை.
Sea-bluea. கடல்நீல வண்ணமான.
Seaboardn. கடற்கரை கடற்கரையோரப்பகுதி, கடலடுத்தநாடு.
ADVERTISEMENTS
Seaboatn. கொந்தளிப்புக்கடல் மரக்கலம்.
Sea-bornea. கடல்மூலமான, கப்பல்மூலமாக அனுப்பப்படுகிற.
Sea-bown. கடல்நீர்த் திவலைகளில் எழும் வானவில்போன்ற பிரதிபலிப்பு.
ADVERTISEMENTS
Sea-breezen. கடற்காற்று, பகல்நேரத்தில் நிலத்தை நோக்கி வீசும் மென்காற்று.
Sea-cobn. கடற்பறவை வகை.
Sea-orbn. உருளிமீன், உருளையாக உப்பிக்கொள்ளும் இயல்புடைய மீன்வகை.
ADVERTISEMENTS
Seasonablea. பருவகாலத்திற்குத் தகுந்த, பருவகாலத்திற்கு இயல்பான, பருவகாலத்தில் வழக்கமாய்க் காணப்படம் வகை சார்ந்த, தறுவாய்க்கேற்ற.
ADVERTISEMENTS