தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Seizablea. கைப்பற்றத்தக்க, பிடிக்கத்தக்க, கவரத்தக்க, பறிக்கத்தக்க, சட்டப்படி கைப்பற்றத்தக்க, மனத்தால் பற்றத்தக்க.
Self-abandoneda. தன்னைத் தானே அனாதையாக்கிக் கொண்ட, தன்மனம் போனபடி நடக்கிற, ஒழுக்க வரம்புகெட்ட.
Self-abandonmentn. தற்றுறப்பு, தன்னல மறுப்பு, தற்புறக்கணிப்பு, தன்முனைப்பின்மை, இயலௌதமைநிலை, ஒழுக்கவரம்பற்ற தன்மை.
ADVERTISEMENTS
Self-abaseda. தானே தன்னைத் தாழ்த்திக்கொண்ட.
Self-abasementn. மட்டற்ற தற்கழிப்பு, தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்ளுதல், மட்டற்ற நற்பண்பு.
Self-abasinga. தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளுகிற, இயல்பாகப் பண்பு கெடுக்கிற.
ADVERTISEMENTS
Self-abhorrencen. தன்வெறுப்பு, தன்னைத்தானேவெறுத்துக் கொள்ளுதல்.
Self-abonegationn. தன்னலத்துறப்பு, சகிப்புத்தன்மை, தன்மறுப்பு, தியாகம்.
Self-absorbeda. தற்சிந்தனையில் ஆழ்ந்த, தன்னைப்பற்றியே நினைக்கிற, புறத்தே கருத்துச் செலுத்தாத.
ADVERTISEMENTS
Self-absroptionn. தன்னாழ்வு, தற்சிந்தனையாழ்வு, தன்னலம் நோக்கிய போக்கு.
ADVERTISEMENTS