தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Semibreve | n. தற்கால இசைமான வழக்கில் முழு இசைமாத்திரை, பழங்கால சுரவலகு. | |
Semi-bull | n. முற்கட்டளை, போப்பாண்டவரின் தேர்விற்கும் முடிசூட்டிற்கும் இடைப்பட்ட திருக்கட்டளை. | |
Semi-double | a. (தாவ.) மலரின் புறத்துய்கள் மட்டும் பூவிதழாக மாறியுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Semiglobular | a. அரைக்கோளமான, அரை உருண்டை வடிவான. | |
Semi-imbecile | n. அரைகுறை அறிவுநிலையுடையவர். | |
Semi-jubilee | n. வௌளிவிழா, இருபத்தைந்தாவது ஆண்டுநிறைவு விழா. | |
ADVERTISEMENTS
| ||
Semipermeable | a. சவ்வு வகையில் கரைசலில் கரைபொருள் புகவிடாமல் கரை நீர்மம் மட்டும் புகவிடுகிற. | |
Semitubular | a. நீள்வட்டாக வெட்டப்பட்ட அரைக்குழாய் வடிவான. | |
Sense-body | n. உயிரின வகைகளின் உடற்பகுதியில் உள்ள தனிப்புல உணர்விற்குரிய தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Sensibilities | n. pl. எளிதில் ஊறுபடத்தக்க உணர்ச்சிக்கூறுகள். |