தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subcontrat | n. உள் ஒப்பந்தம். | |
Subcordate | a. இதய வடிவணுக்கமுடைய, ஏறத்தாழ நெஞ்சுக்குலை வடிவான. | |
Subcorneous | a. (வில.) கொம்பணவிய, கொம்பினைப்பால் கெட்டியான பகுதியின் கீழுள்ள, ஏறத்தாழக் கொம்பு போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Subcortical | a. மரப்பட்டையில் உள்ளுரிக்கு அடியிலுள்ள. | |
Subcosta | n. வண்டுச்சிறகின் விளிம்போர நரம்புச்சட்டம். | |
Subcostal | n. வண்டுச்சிறகின் விளிம்பயல் நரம்புச்சட்டம், (பெ.) விலாவெலும் படுத்த, வண்டுச்சிறகின் விளிம்பயலான. | |
ADVERTISEMENTS
| ||
Subcranial | a. மண்டையோட்டிற்குக் கீழுள்ள. | |
Subcrystalline | a. ஓரளவு பளிங்குபோன்ற. | |
Subculture | n. இருமடிச் செய்முறை வனத்தொகுதி, நுண்மவகையில் செய்முறை வனத் தொகுதியிலிருந்து பெறப்பட்ட செய்முறைவளத் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Subcutaneous | a. தோலடியான, தோலின் கீழான. |