தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Submentala. (உள்.) மோவாயின் கீழான.
Submergev. மூழ்கடி, நீருக்கடியில் வை, நீருள் அமிழ்த்து,வௌ஢ளத்தில் மூழ்குவி, வௌ஢ளப்பெருக்கத்திற்கு உள்ளாக்கு, மேற்சென்று வௌ஢ளம் பெருக்குவி, நீர்மூழ்கிக்கப்பல் வகையில் நீரில் அமிழ், நீர்நிலையின் அடிக்குச் செல், வறுமை துயர்முதலியவற்றிற்கு ஆட்படுத்திச் செயலற்றவராக்கு.
Submergeda. அமிழ்ந்த, நீருள் ஆழ்ந்த, வௌ஢ள மீதூரப்பெற்ற, நீரினுள் வளர்கிற, வறுமைத்துயரில் முற்றிலும் ஆழ்ந்த.
ADVERTISEMENTS
Submergencen. அமிழ்த்தீடு, அமிழ்வு.
Submersev. (அரு.) அமிழ்த்து.
Submerseda. (தாவ.) நீருள் வளர்கிற.
ADVERTISEMENTS
Submersiblen. எளிதமிழ்வுப்படகு, விரும்பினால் எளிதில் மூழ்கடித்துவிடக்கூடிய படகு, (பெ.) நீரில் மூழழூகடித்துவிடக்கூடிய.
Submersionn. அமிழ்த்தீடு, மூழ்கடிப்பு, அமிழ்வு, நீரில் அமிழ்ந்துள்ள நிலை, நீரில் மூழ்கியிருத்தல்.
Submicronn. நுணங்கணு, சிறப்பு நுண்ணோக்காடியின்றிக் காணமுடியாத நுண்ணணு.
ADVERTISEMENTS
Submissionn. பணிதல், கீழ்ப்படிவு, சரணடைவு, பணிவடக்கப்பண்பு, பணிவான நடத்தை, பணிவிணக்கம், பணிவமைதி, முழுநிறை தன்னொப்படைப்பு, கீழ்ப்படிவு மனப்பான்மை, அனுப்பீடு, ஒப்படைப்பு, வழக்குமன்றத்தில் வழக்குரைஞர் நடுவர் வகையில் முன்னிலைத் தெரிவிப்பு, முன்னிலைத் தெரிவிப்புரை, முறையீடு.
ADVERTISEMENTS