தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Turbinateda. பம்பர வடிவான, மறிகுவிகை வடிவான, (உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான.
Turbinationn. திருகுசுருள் வடிவம், பம்பர வடிவமாதல், பம்பர வடிவமாக்குதல்.
Turbinen. விசையாழி, விசைப்பொறி உள.
ADVERTISEMENTS
Turbineda. விசையாழியினையுடைய.
Turbine-pumpn. சுழலாழிவிசை நீரேற்றப்பொறி.
Turbine-steamern. நீராவி விசையாழியால் இயங்குங் கப்பல்.
ADVERTISEMENTS
Turbitn. குறும்புறா.
Turbon. அகல்வாய்ச் சங்கு வகை, அகல்வாய்ப் பம்பர வடிவச் சுருள்சிப்பி வகை.
Turbulencen. குழப்பம், கலவரம், கலக்கம, குமுறல், கொந்தளிப்பு, கிளர்ச்சியாராவாரம், அமளி, கட்டுக்கடங்காத் தன்மை.
ADVERTISEMENTS
Turbulenta. கொந்தளிப்பான, குமுறலான், கிளர்ந்தெழுகிற, சுழன்று எழுகிற, பேராரவாரமுடைய, கீழ்ப்படியாத.
ADVERTISEMENTS