தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ubiquitarya. ஒரே சமயத்தில் எங்கும் உள்ள.
Ubiquitousa. எங்கும் நிறைந்திருக்கிற, எங்குங் காணப்படுகிற.
Ubiquitouslyadv. எங்கும் நிறைந்து.
ADVERTISEMENTS
Ubiquityn. எங்கும் நிறைந்திருத்தல், ஒரே நேரத்திற் பல இடங்களில் இருத்தல்.
Ubis supraadv. ஏடு வகையில் முற்குறித்த இடத்தில்.
Ublockv. தடைநீக்கு, தடங்கலினின்றும் விடுவி.
ADVERTISEMENTS
U-boatn. செர்மன் நீர்முழ்கிக் கப்பல்.
U-boltn. கொண்டி, வளைபகர வடிவான தாழ்ப்பூட்டு.
Ulcerablea. சீழ்ப்புண்ணாகத்தக்க.
ADVERTISEMENTS
Ultra-fashionablea. தீவிரப் புதுநடைப்பாணி யார்வமுடைய.
ADVERTISEMENTS