தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Umbrala. நிழற் கரு மையஞ் சார்ந்த, (வான்.) கோள் மறைப்புச் செறி நிழற்கூறு சார்ந்த.
Umbrellan. குடை, போர்விமான விதானம், எதிரிவிமானத்துக்குத் தடுப்பதற்கான குண்டுவீச்சு அழல் திரை, நீந்து குடையுறுப்பு, இழுதுமீனின் நீள்வுசுருக்கு இயல்புடைய நீந்து உறுப்பு, குடைச்சிப்பி.
Umbrella-birdn. ஆரைகள் போன்ற தலைச்சூட்டுடைய தென்னமெரிக்க பறவை வகை.
ADVERTISEMENTS
Umbrellada. குடையுடன் கூடிய, குடைபிடித்த.
Umbrella-shelln. குடைச்சிப்பி.
Umbrella-treen. குடைபோன்ற கிளைகளையுடைய மரவகை, குடைபோன்ற புதர்ச்செடி வகை, குடைபோல வளரவிடப் பயிற்றுவிக்கப்படும் மரம்.
ADVERTISEMENTS
Umbriferousa. நிழல் தருகிற.
Unabasheda. நாணங்கெட்ட, வெட்கமற்ற, துணிந்த, அஞ்சாத.
Unabateda. குறைக்கப்படாத, தணிக்கப்படாத, குறையாத, தணியாத.
ADVERTISEMENTS
Unablea. இயலாத, ஏலாத.
ADVERTISEMENTS