தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unavailablea. கிடைக்காத, கைவசமாக இல்லாத.
Unavoidablea. தவிர்கக்கூடாத, தவிர்க்கமுடியாத.
Unbackeda. ஆதரிக்கப்படாத, ஆதரவாளரற்ற.
ADVERTISEMENTS
Unbaffleda. ஊக்கந் தடைப்படாத, மருண்டுவிடாத.
Unbagv. பையினின்றும் வௌதயே எடு.
Unbailablea. பிணையில் விடத்தகாத.
ADVERTISEMENTS
Unbaiteda. தூண்டிலிரையற்ற, தூணிடியிழுக்கும் கவர்ச்சியற்ற.
Unbakeda. வேகாத, அரைகுறை வேக்காடுடைய, முதிராத.
Unbalancen. சமன்சீரின்மை, (வினை.) சமநிலைகேடு.
ADVERTISEMENTS
Unbalanceda. சமன்சீர் கெட்ட, சீரமைதி குறைந்த, நடுநிலையற்ற, மனங் குழம்பிய, கணக்கு வகையில் வரவு செலவு சரிக்கட்டிவராத, நல்லறிவுநிலையில்லாத, திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிற.
ADVERTISEMENTS