தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unballastv. எடைப்பாரம் இல்லாததாக்கு, கப்பலிலிருந்து அடிச்சுமை இறக்கு.
Unbalmablea. குற்றங்கூற முடியாத.
Unbankv. சாம்பல் அகற்றி விரைந்தெரிவுறச் செய், எரிகவிகை மூடி அகற்றி விரைந்தெரியச் செய்.
ADVERTISEMENTS
Unbaptizeda. ஞானமுழுக்குச் செய்விக்கப் பெறாத, தீக்கைசெய்யப்பெறாத.
Unbarv. தாழ்அகற்று, கதவு திற.
Unbarbeda. முள் முனையற்ற, கொடுவரி முள்ளற்ற, கத்தரிக்கப்பெறாத, ஒப்பனை பெறாத, குதிரை வகையில் காப்புக் கவசமற்ற.
ADVERTISEMENTS
Unbarev. திறந்துகாட்டு.
Unbarkeda. பட்டையுரிக்கப்பெறாத.
Unbarreda. தாழிடப்படாத, அடைக்கப்பெறாத.
ADVERTISEMENTS
Unbarricadev. தடையரண் நீக்கு, தடைவேலி அகற்று.
ADVERTISEMENTS