தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unbedv. படுக்கையினின்று எழுப்பு, படுக்கையிலிருந்து வௌதயேற்று.
Unbefittinga. பொருத்தமற்ற, தகுதிக்கு அடுக்காத.
Unbefriendeda. நட்பாதரவில்லாத, துணையுதவியற்ற.
ADVERTISEMENTS
Unbegetv. பிறப்பழி, பிறப்புத் தடு.
Unbegged a. வேண்டப்படாத, கெஞ்சப்படாத.
Unbegottena. பெற்றெடுக்கப்படாத, கருவில் தோன்றாத.
ADVERTISEMENTS
Unbeknown, unbeknownsta. தெரிந்திராத, முற்றும் அறியப்படாத.
Unbeliefn. நம்பிக்கையின்மை, அவநம்பிக்கை.
Unbelievablea. நம்பமுடியாத.
ADVERTISEMENTS
Unbelievern. நம்பாதவர், நாத்திகர்.
ADVERTISEMENTS