தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unbelievinga. தெய்வ அருள்வௌதப்பாட்டில் நம்பிக்கையற்ற.
Unbeloved, unbelovedகாதலிக்கப்பெறாத, பாசத்துக்கு ஆளாகாத.
Unbendv. வளைவு நிமிர்த்து, வளைவு நிமிர், இறுக்கம் அகல்வுறு, மனப்பளுக் குறைவுறுத்து, மனப்பளு குறைவுறு, கட்டுப்பாடு தளர்த்து, (கப்.) சட்டங்களிலிருந்தும் பாய்த்துணியை அவிழ்த்துவிடு.
ADVERTISEMENTS
Unbendeda. வளைக்கப்பெறாத, வளைவு நிமிர்க்கப்பட்ட.
Unbendingn. நெகிழ்வுறுதல், இறுக்கத் தளர்வு, (பெ.) வளையாத, விட்டுக்கொடுக்காத.
Unbeneficeda. மானியம் பெற்றிராத.
ADVERTISEMENTS
Unbeneficiala. நலந்தராத, சாதகமாய் இராத.
Unbenefiteda. நலம்பெறாத, பயனடையப் பெறாத.
Unbenighteda. இரவுக்கு ஆட்படாத, இருள் சூழப்பெறாத.
ADVERTISEMENTS
Unbenta. வளைக்கப்படாத, வளையாத.
ADVERTISEMENTS