தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unbiblicala. விவிலிய நுலில் இராத, விவிலிய ஏட்டின் படி அமையாத.
Unbiddena. ஆணையிடப்பெறாத, கோரப்படாத, தற்போக்கான.
Unbindv. பிணைப்பு அகற்று, கட்டுக்கழற்று.
ADVERTISEMENTS
Unbindingn. கட்டவிழ்ப்பு, தளர்த்தீடு, கட்டவிழ்த்து விடுவிப்பு, (பெ.) தளர்த்துகிற, சட்டத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்படாத.
Unbittv. (கப்.) கப்பல் தளக் கம்பத்திலிருந்து கயிற்றினை அவிழ்.
Unbitteda. கடிவாள வாய் முள்ளிடப்படாத, அடங்காத, மீறிய.
ADVERTISEMENTS
Unblameda. குற்றஞ்சாட்டப்படாத.
Unbleacheda. வெளுக்கப்படாத, நிறம் போக்கப்படாத.
Unblemisheda. கறைப்படாத, தூய.
ADVERTISEMENTS
Unblenchinga. தயங்காத.
ADVERTISEMENTS