தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Turn-back | n. புறமடி, பின்பக்கமாக மடித்த பகுதி, பின்னிடைபவர், முயற்சி கைநெகிழவிடுபவர். | |
Turn-brench | n. புடைபெயர்க்கத் தக்ககடைசற் பொறி. | |
Turnbroach | n. அகப்பைக்கோல், சட்டுவக் கோல். | |
ADVERTISEMENTS
| ||
Turn-buckle | n. திருகிறக்க இணைப்புசட்டம், உலோகக் கழியின் பாகங்களைப்பற்றி யிறுக்கி இணைப்பதற்கான அமைவு. | |
Turn-table | n. திருப்புமேடை, இருப்புப்பாதையில் வண்டி முதலியவற்றைத் திசைதிருப்புவதற்கான வட்டச் சுழல் மேடை, ஒலிப்பதிவுப் பெட்டியின் சுழல்தட்டு. | |
Twayblade | a. ஒரே சோடி இலைகளையுடைய பகட்டுமலர்ச்செடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Twibill | n. கண்டகோடரி, இரட்டை அலகுப் போர்க்கோடரி. | |
Twice-born | a. இருபிறப்புடைய, (இறை) ஆன்மிகப்புத்துயிர்ப் பெழுச்சியுற்ற, இந்திய வழக்கில் இருபிறப்பாளரான. | |
Twinbirth | n. இரட்டையர் பிறப்பு, இரட்டைப் பிறப்பு இரட்டையர், இரட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Twin-born | a. இரட்டையாகப் பிறந்த, இரட்டைணராகப் பிறந்த. |