தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whores-bird | n. வேசிமகன். | |
Whortleberry | n. களா, கருநீலப்பழம் தரும் மரவகை, களம் பழம். | |
Widow-bird | n. தூக்கணங்குருவி இனப் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Willow-herb | n. இளங் கருஞ்சிவப்பு மலர்களையுடைய செடிவகை. | |
Wimbledon | n. இங்கிலாந்தின் விம்பிள்டணில் நடக்கும் வீரமுதன்மைப் பந்தயப் போட்டிக்குரிய புல்வௌத வரிப்பந்தாட்டக் களம். | |
Windbag | n. துருத்தி, வாயாடி, பயனில்சொல் பாராட்டுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Wind-bound | a. எதிர்க்காற்றினால் செலவு தடைப்பட்ட. | |
Wind-break | n. காற்றுத் தடுப்பு, காற்றின் விசையைக் குறைப்பதற்குப் பயன்படும் வேலி-புதர்ச் செடிகள் முதலியன. | |
Window-box | n. சறுக்குச் சட்டப் பலகணியின் சறுக்ககெடைக்கூடு, பலகணி மலர்ச்செடிகளுக்கான சதுரத் தொட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Winebag | n. மதுப்பை, குடிகாரன். |