தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inimicaln. பகையான, நட்பில்லாம, தீங்கு விளைவிக்கிற.
Injectv. உட்செலுத்து, மருந்து ஊசிபோடுதல், உட்புகுத்திப் பள்ளம் நிரப்பு.
Injectoinn. மருந்து ஊசி போடுதல், ஊசியிடடச் செலுத்தும் மருந்து நீர்மம்.
ADVERTISEMENTS
Injudiciousa. ஆராயாது துணியப்பட்ட, அறிவுத் தகுதியற்ற.
Injunction,உரிமைக் கட்டளை, தடை அதிகார ஆணை, செயல் தடைப்படுத்தவும் வலியுறுத்தவும் பெறப்படும் நீதி மன்றக் கட்டாயமுறை உத்தரவு.
Injusticen. நேர்மைக்கேடு, அநீதி, முறையற்ற செயல், உரிமைப்பறிப்பு, தீங்கிழைப்பு.
ADVERTISEMENTS
Innocencen. சட்டக் குற்றச் சார்பின்மை, குற்றமின்மை, குற்றமின்மை, கேடின்மை, சூழ்ச்சியிற்ற இயல்பு, கரவின்மை, எளிவந்த தன்மை, ஏலாநிலை.
Innocencyn. குற்றமிலாநிலை, மாசறுநிலை.
Innocuousa. தீங்கு விளைவியாத, கேடற்ற.
ADVERTISEMENTS
Innoocentn. குற்றமற்றவர், மாசற்றவர், குழந்தை, அறிவிலி, பேதை, (பெயரடை) குற்றமற்ற, பாவம் செய்யாத,. பழிபாவமற்ற, சூழ்ச்சியற்ற, தீங்கற்ற, எளிய.
ADVERTISEMENTS