தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ob,utescence | வாய்மூடித்தனம். | |
Obduracy | n. விடாக்கடுமை, பிடிமுரண்டுத்தன்மை., நெகிழா நெஞ்சழுத்தம். | |
Obedience | n. வணக்கம், கீழ்ப்படிவு, அடக்க ஒடுக்கம், ஆணைக்கடங்கி நடத்தல், சட்டத்துக்கு இணங்கி நடத்தல், ரோமன் கத்தோலிக்கத திருச்சபை வழக்காற்றில் வணங்கப் பெறும்நிலை, மேலாட்சி, கீழ்ப்படிவுக்குரிய குழு,. மேலைண்மை எல்லை. | |
ADVERTISEMENTS
| ||
Obeisance | n. தலைவணங்குதல், வணக்கமுறை, உடல் வளைத்து வணக்கந் தெரிவித்தல், வணக்கமுறை தெரிவிப்பு, பணிவறிவிப்பு, மதிப்பிணங்காட்டல், பணிவிசைவு, இணக்கஇசைவு, ஏற்பிசைவு. | |
Obfuscate | v. இருளாக்கு, மறை, உணர்வு மழுங்கச்செய், குழப்பமடையச்செய். | |
Obiter dictum | n. இடைக்கூற்று, நடுவர் தீர்ப்பினிடைத் தெரிவிக்கும் சட்டமுறை மதிப்பில்லாத கருத்து. | |
ADVERTISEMENTS
| ||
Object | n. பொருள், பருப்பொருள், காட்சிப்பொருள், ஔதக் கருவியால் பார்க்கப்படும் பொருள், புறப்பொருள், புலனால் அறியப்படும்பொருள், நானெனும் தன்மைக்கப் புறம்பானது, கருத்துநோக்கம், செயல் இலக்கு, குறிக்கோள், நாடும்பொருள், இலக்கானவர், உரியவர், ஆட்பட்டவர், உட்பட்டவர், | |
Object | v. தடைசொல், மறுப்புக்கூறு, ஒவ்வாதென உணர், பொருந்தாமை தெரிவி, வேண்டாமென்று சொல், வெறுப்புக்கொள். | |
Object-ball | n. குறிப்பந்து, மேசைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் தமது பந்தைத்தாக்கும் பந்து. | |
ADVERTISEMENTS
| ||
Object-finder | n. ஒருபொருள் இருக்குமிடத்தைக் கண்டறிய உருப்பெருக்காடிகளில் உள்ள அமைவு. |