தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Puce | a. தௌளுப்பூச்சி நிறமான, செங்கல் மங்கலான. | |
Puck | n. ஷேக்ஸ்பியரின் 'நடுவேனிற் கனவு' நாடகத்தில் வரும் சிறப்புவாய்ந்த வனதெய்வம். | |
Puck | n. குறும்பு செய்யுங் குறளி, குழந்தை. | |
ADVERTISEMENTS
| ||
Puck | -3 n. வளைகோற் பனிச்சறுக்கற் பந்தாட்டத்திற்குரிய தொய்வக ஆட்டச்சில்லு. | |
Puck | -4 n. கால்நடை நோய்வகை. | |
Pucka | a. முழுநிறைவான, முழுக்க முழுக்க நல்ல. | |
ADVERTISEMENTS
| ||
Pucker | n. மடிப்பு, திரைப்பு, குவிப்பு, வளைவு, கொய்சகம், (வினை.) திரைகளாகச் சுருக்கு, மடிப்புகளாகத் திரள்வி, சுரி, சுருங்கு, குவி, மடிப்புறு, குவிவுறு. | |
Puckery | a. சுருங்கக்கூடிய, திரையும் பாங்குள்ள. | |
Pudding-cloth | n. களி வேகவைக்குந் துணி. | |
ADVERTISEMENTS
| ||
Pudency | n. அடக்கம், நாணம். |