தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subculture | n. இருமடிச் செய்முறை வனத்தொகுதி, நுண்மவகையில் செய்முறை வனத் தொகுதியிலிருந்து பெறப்பட்ட செய்முறைவளத் தொகுதி. | |
Subcutaneous | a. தோலடியான, தோலின் கீழான. | |
Subcylindrical | a. வட்டணிமை வடிவான, ஏறக்குறைய நீள் உருளை வடிவான. | |
ADVERTISEMENTS
| ||
Subdecanal | a. துணைமைக் கோயிற்குரு சார்ந்த. | |
Subdecuple | a. பத்தில் ஒரு கூறு கொண்ட. | |
Subdiaconate | n. துணைமைக் கோயிற்குரு பதவி, துணைநிலைக் கோயிற்குரு நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Subduce, subduct | (அரு.) பின்வாங்கிக்கொள், திரும்ப எடு, தள்ளுபடி செய், குறை, கழித்துவிடு. | |
Subduction | n. கழிப்பு, தள்ளுபடி, குறைப்பு. | |
Subduplicate | a. (கண்.) பெருக்க மூலங்களின் தகவுப் பொருத்தமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Suberect | a. செங்குத்துச் செலவான. |