தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blastogenica. கருஊன்மஞ்சார்ந்த.
Blatancyn. கும்மாளமிடல், கூக்குரல்.
Bleachv. வேதியியல் பொருள்களின் துணையால் நிறமகற்று, வெண்மையாக்கு, துணி மாசகற்று, வௌதறசசெய், வௌதறு.
ADVERTISEMENTS
Bleachern. சாயம் கோக்குபவர், வௌதறச் செய்பவர், வௌதறச்செய்யும் வண்ண நீக்கப்பொருள், சாயம் போக்குவதற்குப் பயன்படுத்தப்படும் கலம்.
Bleachersn. pl. கேளிக்கை அரங்கங்களின் திறந்தவௌதப் பலகை இருக்கைகள்.
Bleachinga. வண்ணம் போக்குகிற.
ADVERTISEMENTS
Blench a. ஆண்டுக் கணக்குப்படி வரிசெலுத்துவதற்குரிய, (வினையடை) ஆண்டுவாரி வரி செலுத்தும் கடமை அடிப்படையில்.
Blench v. வெட்டிவிலகு, சட்டெனப் பின்னிடு, பின்வாங்கு, கண்மூடிச்செய், தனக்குத்தானே மறைத்துக்கொள்.
Blocn. கட்சிகளின் திரளணி, கூட்டணி.
ADVERTISEMENTS
Blocdhousen. தற்காலிக அஜ்ண்.
ADVERTISEMENTS