தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Udometric | a. மழைமானி சார்ந்த. | |
Ugrian, Ugric | உக்ரிய, பின்லாந்து நாட்டு மக்களின வகை சார்ந்த. | |
Ulcer | n. சீழ்ப்புண், இழிபண்பு, பேரழிவு பரப்புங்கூறு, ஒழுக்கம் பெரிதுகெடுக்குஞ் செய்தி, (வினை.) சீழ்ப்புண்படுத்து, சீழ்ப்புண்ணாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Ulcerable | a. சீழ்ப்புண்ணாகத்தக்க. | |
Ulcerate | v. சீழ்ப்புண்ணுறுத்து,சீழ்ப்புண்ணாகு, சீழ்வை, சீழ்ப்புண்ணால் பாதிக்கப்பெறு, சீழ்ப்புண்ணாய்மாற்று, சீழ்ப்புண்ணாய் மாறு, அழிவு பரப்பு, கேடுபரப்பு, தீமை பரவப் பெறு. | |
Ulceration | n. சீழ்ப்புண்ணாதல், இரணமாதல். | |
ADVERTISEMENTS
| ||
Ulcerative | a. புரைபாடுடைய, சீழ்ப்புண்ணாகத்தக்க. | |
Ulcered | a. சீழ்வைத்துப் புண்பட்ட, அழிகேடுற்ற. | |
Ulcerous | a. புரையோடிய, சீழ்ப்புண்ணான. | |
ADVERTISEMENTS
| ||
Ultra-classical | a. கடுமுனைப்பான பண்டை உயர்தனிச் செம்மொழிப் பண்புடைய. |