தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ultramicrometer | n. உறுநுண்ணளவைமானி, அங்குலத்தின் பத்து லட்சத்தில் ஒரு கூறினையும் நுண்ணிதாகக் கணிக்கும் அளவைமானி. | |
Ultramicroscope | n. புடையொளி நுண்ணோக்காடி. | |
Ultramicroscopic | a. உறுமிகு நுட்பமான, நுண்ணோக்காடி கொண்டுங் காணமுடியாத அளவில் மிகச் சிறிதான. | |
ADVERTISEMENTS
| ||
Ultrasonic | a. ஒலியலை வகையில் செவிப்புலங்கடந்த, கேட்கப்படாத, வேக வகையில் ஒலிவிசை கடந்த, விமான வகையில் ஒலி கடந்த விசையில் செல்லத்தக்க. | |
Ultrasonics | n. கதழ்ஒலியலை அதிர்வாய்வுத்துறை. | |
Umbilical | a. கொப்பூழ் சார்ந்த, நடுவிடுஞ் சார்ந்த, மரபுவகையில் பெண்வழித் தொடர்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Umbilicate | a. உந்தி யுருவுடைய, கொப்பூழினையுடைய. | |
Umbilication | n. உந்திக்குழிவு, கொப்பூழ்க்குழி போன்ற குழி. | |
Umbilicus | n. உந்தி, கொப்பூழ்க்குழி, திருகுசிப்பி மையப்பள்ளம், (தாவ., வில.) கொப்பூழ்வடிவக் குழிவு, (வடி.) வளைகோடுகள் இணைமையம். | |
ADVERTISEMENTS
| ||
Unacademic | a. கல்வி நிறுவனச் சார்பற்ற, கலைத்துறைப் பண்பற்ற. |