தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bouncen. குறைபுள்ளியுள்ள நாய்மீன் வகை.
Bounce n. துள்ளல், பாய்ச்சல், செருக்கரை, தற்புகழ்ச்சி, மிகையுரை, உயர்வு நவிற்சி, வீம்பு நடை, மெத்தென விழும் ஔத, துணிவுள்ள பொய், (வினை) துள்ளு, திடீடெரனக்குதி, எதிர்த்தடி, எதிர்த்துப் பந்து போல் எழும்பு, காசாகாத பணமுறி வகையில் திரும்பக் கைக்குவந்துசேர், இங்கும
Bouncern. குதிப்பவன், பெரும்பொருள், பெரிய பொய், பொய்யன், முரடன், காசாகமல் திரும்பக் கைவந்துசேரும் பணமுறி.
ADVERTISEMENTS
Bouncya. துள்ளுகிற, குதிக்கிர.
Bow-backeda. கூனிய, வளைமுதுகுள்ள,
Bow-compassesn.pl. வில்வளைவு அமைப்பு மீது சுழலும் கவராயம்.
ADVERTISEMENTS
Bowling-creasen. முளையடிப் பந்ததாட்டச் சாலை.
Boxcalfn. கட்டங்கட்டமான வரையழுத்தப்பெற்ற பசுங்கன்றின் பதனிடப்பட்ட தோல் வகை.
Box-clothn. குதிரை ஏற்றத்துக்குரிய கெட்டத்துணிவகை.
ADVERTISEMENTS
Box-coatn. பாரமான புறமேற்சட்டை.
ADVERTISEMENTS