தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vocalica. உயிரொலி சார்ந்த, உயிரொலியுட்கொண்ட.
Vocalionn. பெரும்படி இசைப்பெட்டி வகை.
Vocalismn. குரல் உறுப்புப்பயிற்சி, குரற் பழக்கம், வாய்ப்பாட்டுமுறை, குரல் ஒலி, உயிரொலித் தொகுதி.
ADVERTISEMENTS
Vocalistn. இசை வழக்கில் வாய்ப்பாட்டாளர்.
Vocalityn. குரற் பண்பு, குரலீடு.
Vocalizationn. ஒலிப்பு, குரல் கொடுப்பு, பேச்சுருவாக்கம், வெஷீப்படத் தெரிவிப்பு, கருத்துக்குப் பேச்சுருவங் கொடுத்து வெஷீயிடுதல், பேச்சுத்திற வழங்கீடு, உயிரொலியிசைப்புப் பாட்டு, பாட்டில் உயிரெழுத்து இசைப்பு, ஹீப்ரு முதலிய மொஸீகஷீன் வரிவடிவில் உயிர்க் குறியீடுகஷீடல், ஹீப்ரு முதலிய மொஸீகஷீன் வரிவடிவ உயிர்க் குறியீடு, (ஒலி.) உயிர் ஒலியாக மாறுதல், (ஒலி.) உயிர் ஒலிப் பண்பேற்றம்.
ADVERTISEMENTS
Vocalizev. ஒலி, ஒலி உருவங்கொடு, குரலெழுப்பு, பேச்சுருவங்கொடு, வெஷீயிட்டுத் தெரிவி, முனைப்பாகக் கூறு, பேசுந்திறனஷீ, பேச்சுத்திறங் கொடு, குரற் பயிற்சியஷீ, குரற்பயிற்சி செய், ஹீப்ரு முதலிய மொஸீகஷீல் வரிவடிவில் உயிர்க்குறியீடுகள் இடு, இசையில் உயிர் ஒலி இசைத்துப் பாடு, உயிர் ஒலியுடன் பாடு, (ஒலி.) உயிர் ஒலியாக மாற்று, உயிர் ஒலியாக மாறு, உயிர் ஒலிப் பண்பேற்று, உயிர் ஒலிப் பண்புகொள்.
Vocationn. வாழ்க்கைத் தொஸீல்.
Vocationala. வாழ்க்கைத் தொஸீல் சார்ந்த.
ADVERTISEMENTS
Vocativen. (இலக்.) விஷீவேற்றுமை, (பெ.) விஷீவேற்றுமை சார்ந்த.
ADVERTISEMENTS