தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Waacn. மகளிர் உதவிப்படைப் பிரிவினர்.
Wacken. எரிமலைப்பாறைச் சிதைவுக் களிமண் வகை.
Wafer-caken. தித்திப்பு மென்தகட்டப்பம்.
ADVERTISEMENTS
Wainscotn. பலகை வரி, அறையின் சுவர் உள்வரி மர வேலைப்பட்டிகை, அகப்பாவரி, மரவேலை போன்ற சுவர் உள்வரியீடு, அந்துப்பூச்சி வகை, (வினை.) பலகை வரிசெய்,அறையின் சுவர் உள்வரி மரவேலைப்பட்டிகையிடு.
Waistcoatn. இடுப்பளவு சட்டை.
Walachn. ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள லத்தீன் மொழிவகை பேசும் தென்கிழக்காசிய இனத்தவர்.
ADVERTISEMENTS
Walachiana. ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள வாலேஷியா இனஞ் சார்ந்த, வாலேஷிய இன மொழிக்குரிய.
Walkie-looki, walkie-peckie n. சிறுசேணி, செய்தி வாங்கவும் அனுப்பவும் வாய்ப்புடையதாய்க் கையில் கொண்டு செல்லத் தக்க தொலைக்கட்சி வானொலி அமைவுப் பெட்டி.
Walk-in coolern. அழிபொருள் குளிர்பதனக் கலம்.
ADVERTISEMENTS
Wall-creepern. பறவை வகை.
ADVERTISEMENTS