தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wall-cressn. கற்பாங்கான பகுதிகளில் வளருஞ் செடி வகை.
Wall-spacen. படம் மாட்டுவதற்கான சுவரிடம்.
Walnut-juicen. சாயந் தோய்விப்பில் பயன்படும் சாறு.
ADVERTISEMENTS
Wappenschaw, Wappenshawn. ஸ்காத்லாந்து வழக்கில் படைவீரர் ஆண்டு அணிவகுப்பு, துப்பாக்கி வீரர் கூட்டணி.
War-cloudn. போர் மேகங்கள், போர்வரும் என்ற அச்சம் தரும் குறிகள்.
Warlking-stickn. ஊன்றுகோல், கைத்தடி.
ADVERTISEMENTS
Warlockn. சூனியக்காரர், மந்திரவாதி.
Warrant-officern. பற்றாணை அலுவலர்.
Wassermann reaction, Wassermannes testn. மேகக் கிரந்திநோய்ச் சோதனை.
ADVERTISEMENTS
Watchn. கைக்கடிகாரம், காத்திருக்கை, காவல், விழிப்பு நிலை, உன்னிப்பு, கவனிப்பு, இராக்காவல், முற்கால நகர் சுற்றுக்காவல், நகர்சுற்றுக்காவலர், நகர்ச்சுற்றுக் காவற்குழு, நகர்ச்சுற்றுக் காவற் குழுவினர், இரவுக் காவல்முறை, யாமம், இரவுநேர முறைக்கூறு, இரவுக் காவல் முறைநேர எல்லை, (அரு.) இரா விழிப்பு, (வினை.) கூர்ந்து நோக்க, கூர்ந்து கவனி, ஒற்றறாடு, காத்துப்பேணு, கவனித்து மேற்பார், காத்திரு, வேணவாவுடன் காத்திரு, எதிர்நோக்கிக் காத்திரு, எதிர்பார்த்துக் காத்திரு, வாய்ப்புக்காகக் காத்திரு, காலங்கருதியிரு, குறித்து விழிப்புடனிரு, உன்னிப்பாயிரு, முன்னெச்சரிக்கையுடனிரு, (அரு.) கண்விழித்துக்கொண்டிரு, இரவு விழித்திரு.
ADVERTISEMENTS