தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Capsular, capsularyபொதியுறைக்குரிய, உறைவடிவான, உறைபொதி தாங்கிய.
Capsulatea. உறையில் பொதிவுற்ற, பொதியுறை உடைய, உறையாய் உருவான.
Capsulen. (மரு.) மருத்துறை, மாத்திரையின் பொதியுறை, புட்டியின் உலோக அடைப்பு, (தாவ.) உலர்ந்து வெடிக்கும் விதையுறை, நெற்று, பாசிச்சதலுறை, (உயி.) மென்தோல் பொதியுறை, ஆவியாதலை ஊக்கும் பரந்த வட்டில் கலம்.
ADVERTISEMENTS
Capsuliforma. உறைபொதி வடிவான, நெற்றுருவான.
Captainn. தலைவர், தலைமைப்பணியாளர், பணி முதல்வர், கப்பல் மிகான், கப்பற்குழு முதல்வர், கடற்படைத் தளபதி, படைக்கப்பல் முதல்வர், குதிரைப்படை முகவர், படைத்துறைத் தலைவர், படைப்பிரிவுத் தளபதி, சுரங்க மேலாளர், ஆட்டக்குழு முதல்வர், பள்ளிமாணவர் தலைவர், இயக்குநர், தலைமைத்திறலாளர், தேர்ந்த வல்லுநர், (வி.) தலைமை தாங்கி நடத்து, இயக்கு.
Captaincyn. தளபதிப் பதவி, மீகான் நிலை, தலைமை, தளபதி அமர்வாணைண நிலை.
ADVERTISEMENTS
Captaingeneraln. படைப் பெருமுதல்வர்.
Captainshipn. மீகான் பதவி, தளபதி நிலை, தலைமைத்திறம், இயக்குந் திறலாண்மை, தலைமை.
Captationn. உணர்ச்சிமூலம் கவரவல்ல வாதம், கவர்ச்சி நாட்டமுடைய பேச்சு முறை.
ADVERTISEMENTS
Captionn. கைப்பற்றுதல், ஈர்த்து நிறுத்துதல், சட்டப்படியான பற்றாணை, கைது செய்வதற்கான கட்டளைப் பத்திரம், தலைப்பு, முனைப்பான முகப்புரை, முகப்புப்படம்.
ADVERTISEMENTS