தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Catenarian, catenaryசங்கிலி வளைவு, செங்குத்துக்கோட்டிலமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாய்த் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நௌதவு, (பெ.) சங்கிலி நௌதவு போன்ற, சங்கிலி நௌதவுக்குரிய.
Catenatev. சங்கிலிபோல் இணை, தொடு, சங்கிலியால் இணை, (பெ.) சங்கிலிபோல் இணைக்கப்பட்ட.
Catenationn. சங்கிலி இணைப்பு, தொடுப்பு.
ADVERTISEMENTS
Caterv. உணவு ஏற்பாடு செய், உணவு வழங்கு, நேரப்போக்களித்து மகிழ்வி, வேண்டியவற்றைத் தேடிக் கொடு, விரும்புவனவற்றை நிறைவேற்று.
Caterern. உணவு ஏற்பாடு செய்பவர், உணவு தருவிப்பவர்.
Cateressn. உணவு ஏற்பாடு செய்பவள்.
ADVERTISEMENTS
Cateringn. உணவு தருவிப்பு, களியாட்டம் ஏற்பாடுசெய்தல்.
Caterpillarn. விட்டிற் பூச்சியினத்தின் முட்டைப் புழு, கம்பளிப்புழு, கம்பளிப் பூச்சி, உழைக்காமல் உண்பவர், உருள்கலங்களின் சுழலுருளை, சக்கரங்கள் பதிந்துருளும் இடையறச் சங்கிலிக் கோவை.
Caterwauln. பூனையின் அலறல், (வி.) பூனைப்போல் கிறிச்சென ஒலியெழுப்பு, பூனைகள் போல் சண்டையிடு.
ADVERTISEMENTS
Caterwaulingn. பூனையின் அலறல் ஒலி.
ADVERTISEMENTS