தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alfresco | a. திறந்தவௌதயிலுள்ள, (வினையடை) ஈரச்சாந்தில், திறந்த குளிர்காற்று வௌதயில். | |
Algebraic | a. குறிக்கணக்கியல் சார்ந்த. | |
Alhambraic, Alhambresque | a. சித்திர வேலைப்பாடமைந்த, அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Alicyclic | a. (வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த, | |
Aliphatic | a. (வேதி.) கொழுப்பார்ந்த, மண்டலிக்காத, திறந்த தொடரினம் சார்ந்த, உயிர்ச்சேர்மான வகைக்குரிய. | |
Alkalescence,alkalescency | n. இலேசாகக் காரப்பொருளாகும் இயல்பு. | |
ADVERTISEMENTS
| ||
Alkalescent | n. இலேசாக்க காரமாகும் பொருள், (பெ.) இலேசாகக் காரமாகத்தக்க. | |
Allantoic,allantoid | உயிரகப்பை, (பெ.) உயிரக்பபை சார்ந்த, சிறுகுழல் உருவான. | |
All-cheering | a. மகிழச்சியளிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Allegiance | n. கடப்பாடு, பற்றுறுதி. |