தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Three-pileda. மூவிழைப் பூத்தொங்கலையுடைய, மூவடுக்கிய, மூவடுக்குயரமான.
Three-plyn. மூவிழை அல்லது மும்மடிப்புடையது, மூவிழை ஒட்டுப்பலகை.
Thremmatologyn. மாவடை மரவடை பயிற்சிபின வளர்ப்பு நுல்.
ADVERTISEMENTS
Threnetic, threneticala. ஒப்பாரி போன்ற, புலரம்புகிற.
Threnodial, threnodicஒப்பாரி சார்ந்த.
Thresheln. சூட்டிப்புக்கோல், சூட்டடிப்புக்கோல் போன்ற படைக்கலம், கவை முட்படை.
ADVERTISEMENTS
Thresher-whalen. திமிங்கலம்.
Threshing-floorn. சூட்டடிப்புக் களம்.
Threshing-milln. சூட்டடிப்பு ஆலை.
ADVERTISEMENTS
Thresholdn. வாயிற்படி, நுழைவாயிற் படிக்கல், நுழைவாயில், முகப்பு, தொடக்கம், தொடக்க நிலை, கருஉணர்வு நிலை, உணர்வுநிலையின் அடி எல்லை, வுறத்தூண்டுதலுக்கான அக எதிரீட்டுத் தொடக்கம், (பெயரடை) தொடக்க நிலையிலுள்ள, தொடக்க நிலையான, விமானத்துறையில் விசையாற்றலின் உறுதாழ்மட்டம்.
ADVERTISEMENTS