தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tool bar | கருவிப்பட்டை | |
Tooler | n. கருவிசெய்பவர், கற்றச்சன் பேருளி. | |
Tool-holder | n. கடைசல் பிடிப்பமைவு, கருவியின் கைப்பிடி. | |
ADVERTISEMENTS
| ||
Tooling | n. இணைவரிக்கொத்து, கல்லில் இணைக்கோடுகளாகச் செதுக்கி அணிசெய்யும் முறை, புத்தகஓரச் சூட்டு வரிப் படிவ ஒப்பனை, காய்ச்சிய கருவிகளை அழுத்திப் புத்தக ஓரங்களிற் படிவங்களிட்டு ஒப்பனை செய்யும் முறை. | |
Tool-post, tool-rest | கடைசல் இயந்திரத்தில் வெட்டுக் கரவியின் பற்று கருவி அல்லது தாங்கு கருவி. | |
Tooth-billed | a. பறவை வகையில் பல்லலகுடைய, பல் போலும் உமறுப்பார்ந்த அலகுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Toothful | n. சிறிதளவு தேறல், சிறு குடியளவு. | |
Toothless,a. | பல்லற்ற. | |
Toothlet | n. சிறு பல். | |
ADVERTISEMENTS
| ||
Toothsomely | adv. உண்ணுதற்கு இனிதாக. |